More
Categories: Entertainment News

இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல!…மறைக்காம காட்டும் மாளவிகா மோகனன்…

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

Advertising
Advertising

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்தது. அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தை அதிரவைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts