Connect with us
malavika

Entertainment News

சும்மாவே தெறிக்கும்..பிகினின்னா சொல்லணுமா!…மஜாவாக போஸ் கொடுத்த மல்லு….

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் மாளவிகா மோகனன். கேரளாவை சேர்ந்த இவர் கோலிவுட்டி நடிக்க வாய்ப்பு தேட ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே காலேஜ் படிக்கும் பையனுக்கு அம்மா வேடம். ஆனாலும், ரஜினி படம் என்பதால் நடித்தார்.

ஒருபக்கம், படு கவர்சிச்சியாக இவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் இவரின் புகைப்படங்களுக்கு எனவே ரசிகர்கள் உருவானார்கள்.

malavika

விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் தாறுமாறான கவர்ச்சி காட்டி இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

malavika

அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

malavika

இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top