Connect with us
malavika

Entertainment News

தூக்க மாத்திர போட்டா கூட தூக்கம் வராது!…மாளவிகா மோகனனின் ஹாட் ரீல்ஸ் வீடியோ…

சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து அசர வைப்பார்.

malavika

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: தொப்புள்தான் உனக்கு ஹைலைட்!…பாவாடை தாவணியில் தவிக்கவிட்ட ஸ்ரீனிகா…

malavika

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, அதன் மூலமாகவே நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

malavika

இந்நிலையில், சமீபத்தில் கவர்ச்சியான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/CiAJvjRPMU3/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top