Connect with us

Entertainment News

ஆஃபாயில் இல்ல ஆம்லெட்டே போடலாம்!…அந்த ஏரியாவை அப்படியே காட்டும் மாளவிகா….

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

malavika

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

malavika

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.

malavika

இந்நிலையில், இடுப்பு மற்றும் தொப்புளை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘அந்த இடத்துல ஆஃபாயில் இல்ல ஆம்லெட்டே போடலாம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top