இமேஜின் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. அந்த இடத்த மூடாம காட்டும் மாளவிகா மோகனன்..

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். அதற்கு காரணம் அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்தான்.
தூக்கலான கவர்ச்சி காட்டி அம்மணி வெளியிட்டு புகைப்படங்களை பார்த்து இணையமே அதிர்ந்தது. நல்ல உயரம், வாளிப்பான உடம்பு என நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்தார்.
பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: கஷ்டப்பட்டு நான் பாடினது அந்த நடிகருக்கா?!.. கடுப்பான டி.எம்.எஸ்.. அட அந்த சூப்பர்ஹிட் பாட்டா!..
ஆனால், எல்லாமே சின்ன சின்ன கதாபாத்திரம்தான். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், தமிழில் விக்ரமை வைத்து ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் தனக்கு பெரிய திருப்புமுனையாக வரும் என அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: வழுவழு கண்ணம் மூடு ஏத்துது!.. எல்லா ஆங்கிளிலும் காட்டி சூடேத்தும் அதுல்யா…
ஒருபக்கம், வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மாளவிகா மோகனின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.