Connect with us
malavika

Entertainment News

இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்.. சிக் உடம்பை நச்சின்னு காட்டும் மாளவிகா!…

கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன்.

malavika

இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் முதலில் இவர் ரசிகர்களிடம் அறிமுகமானார். ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் இவர் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

malavika

அதேபோல், மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் படியான எந்த கதாபாத்திரமும் அவருக்கு கிடைக்கவில்லை.

தற்போது பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் அவருக்கு அழுத்தமான வேடம் கிடைத்துள்ளது.

malavika

பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல், வழக்கமாக செய்வது போல் கட்டழகை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், மாளவிகா மோகனனின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top