More
Categories: Entertainment News

தாமரை பூவுக்கும்.. தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை!.. லியோ வைப்பில் தங்கலான் நாயகி!..

நடிகை மாளவிகா மோகனன் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் இடுப்பழகை இஷ்டத்துக்கு காட்டி தண்ணிக்குள் இறங்கி தாறுமாறு போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற விட்டுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகனன் சோஷியல் மீடியாவில் செம சீன் பாப்பாவாக கில்மா போஸ்களாக போட்டுத் தாக்கி வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ராக் ஸ்டாரை மாத்தி ராபரி ஸ்டார்னு வச்சிக்கோ!. அனிருத்தை விளாசிய புளூசட்ட மாறன்…

சியான் விக்ரமின் தங்கலான் படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அதற்காக சிலம்பாட்ட சண்டையெல்லாம் கற்றுக் கொண்டு நடித்துள்ளார்.

ரொம்ப நாள் ஆகுதே மாலுவிடம் இருந்து நச்சுன்னு போட்டோக்களே வெளியாகவில்லையே? என ஏங்கிக் கொண்டிருந்த 40 லட்சம் ரசிகர்களுக்கும் ஏக்கத்தை போக்கும் அளவுக்கு கிளாமர் விருந்தை சிறப்பாக வைத்து ட்விட்டர் ஹாஷ்டேக்கிலேயே இடம்பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: டைட் டிஷர்ட்டில் சமந்தா!.. சைலன்ட்டா மும்பையில் என்ன பண்றாருன்னு பாருங்க.. வைரலாகும் வீடியோ!..

மற்ற நடிகைகள் எல்லாம் போட்டோ வெளியிட்டால் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் லைக்குகள் வரும். ஆனால், தங்கலான் ஹீரோயின் மாளவிகா மோகனன் எப்போது புகைப்படங்களை வெளியிட்டாலும், அடுத்த நொடியே ட்விட்டரிலும் டிரெண்டாகி விடுவது குறிப்பிடத்தக்கது.

தண்ணீருக்குள் வெள்ளை நிற உடையில் தங்கலான் ஹீரோயின் இறங்கி போஸ் கொடுத்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் “தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை” பாடலுக்கான சரியான வைப் இதுதான் என கமெண்ட் போட்டு ஹார்ட்டீன்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த மாளவிகா மோகனன் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழி என பான் இந்தியா நடிகையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு தங்கலான் படத்தின் மூலம் தனது நடிப்பை ஒட்டுமொத்தமாக மாளவிகா வெளிகாட்டுவார் என தெரிகிறது.

Published by
Saranya M

Recent Posts