சும்மாவே அதிரும்...இந்த டிரெஸ் போட்டா!...ஜிம் உடையில் சூடேத்தும் மாளவிகா....
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.
ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.
இதையும் படிங்க: அவருக்கு நாங்க செய்யாமலா.? அதிரடி நாயகன் பேச்சு.! கேப்டன் விஜயகாந்திற்கு என்ன பண்ண போறாங்கனு தெரியுமா.?!
அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.
இதன் விளைவாக மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: வளவள உடம்பு சும்மா வாளிப்பா இருக்கு!…வளச்சி வளச்சி காட்டும் இளம் நடிகை…
இந்நிலையில், ஜிம்மில் ஹாட்டான உடையில் அவர் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.