Mayilsamy: நடிகர் மயில்சாமியின் மகன் விஜய் தொலைக்காட்சியின் ஒரு பிரபல தொடரில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார்? என்ன சீரியல் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தவர் மயில்சாமி. மேடை நிகழ்ச்சிகளிலும் திறமையாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத கவனம் செலுத்துவார்.
இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்
தமிழ் தொலைக்காட்சியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர். தாவணி கனவுகள் படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தூள் படத்தில் இவரும், விவேக்கும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நடிப்பில் மட்டும் அல்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
கடந்த வருட சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட உடனே உயிரிழந்தார். இது பலருக்கும் சோகத்தினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரின் மகன் தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறாராம்.
இதையும் படிங்க: அந்த படத்தில் நான் நடிக்கவா? ஆசையாக கேட்ட சரத்குமார்… முடியவே முடியாது என மறுத்த இயக்குனர்!…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…