Categories: Entertainment News

முதுகை காட்டியே மூடேத்தும் கோட் ஹீரோயின்!.. ஷைன் ஆகிட்டே போகும் மீனாட்சி செளத்ரி!..

கடந்த 2019-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஆப் ஸ்டார்ட் படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சௌந்தரி. கில்லாடி, ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வந்த மீனாட்சி செளத்ரி கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு பெரிதாக ஓடவில்லை.

மீண்டும் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் குண்டு காரம் படத்தில் நடித்த அவருக்கு ஹீரோயின் அந்தஸ்து கிடைக்காமல் சைடு ரோலே கிடைத்தது. அடுத்ததாக தமிழில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஹீரோயினாக நடித்த மீனாட்சி செளத்ரிக்கு மீண்டும் பிளாப்பே கிடைத்தது. தளபதி விஜயின் கோட் திரைப்படம் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசன் உடன் கொஞ்சல்!.. லோகேஷ் கனகராஜை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்ட பிரபல நடிகை!..

நடிகர் விஜய் கேரளாவில் கோட் படத்தின் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கும் நிலையில், தனது குடும்பத்துடன் மீனாட்சி செளத்ரி ஜாலி டூர் சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டூ பீஸ் உடையில் மீனாட்சி செளத்ரி தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி இளைஞர்களை இரவு நேரம் தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

நடிகர் விஜயின் கோட் படம் மட்டும் இல்லாமல் தெலுங்கில் விஎஸ்10, மட்கா மற்றும் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களிலும் மீனாட்சி செளத்ரி நடித்து வருகிறார். கோட் படத்தில் ஸ்ரீநிதி எனும் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: மஞ்சத்தண்ணி ஊத்தாத குறைதான்!.. அஜித்தோட நல்ல போட்டோஸ் வருது.. தளபதி நிலைமை தலைகீழா இருக்கே!..

Published by
Saranya M