கட்டழக பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!...ரசிகர்களை ஃபிளாட்டாக்கிய கோப்ரா பட நடிகை....
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் மீனாக்ஷி கோவிந்தராஜன்.
கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கிடைச்ச கேப்ல அஜித்தை தாக்கிய கமல்…! தனியா வந்து சாதிக்க முடியுமா…?
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினி ரசிகன்னு இங்க வராத!..என்ன பெரிய ரஜினி?…கடுப்பான விஜயகாந்த்…அதிர்ந்துபோன இயக்குனர்….
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.