More
Categories: Entertainment News

க்யூட்னஸ் அள்ளுது!…இளசுகளை இம்சை செய்யும் மீனாக்‌ஷி கோவிந்தராஜன்…

சென்னையில் பிறந்துவளர்ந்தவர் மீனாக்‌ஷி கோவிந்தராஜன். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் கொண்டவர்.

Advertising
Advertising

கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி சீரியலான சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர்.

இதையும் படிங்க: சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று!…அசத்தலான லுக்கில் திவ்யா துரைசாமி…

அவ்வப்போது, தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts