Connect with us
divya durai

Entertainment News

சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று!…அசத்தலான லுக்கில் திவ்யா துரைசாமி…

சென்னையை சேர்ந்தவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் போதே நெட்டிசன்களிடம் பிரபலமானவர். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்தவர் இவர்.

divya

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

divya

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும், கட்டழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை அள்ளும்.

இதையும் படிங்க: ஐயோ!..எத பாக்குறதுன்னே தெரியலயே!…மொத்தமா காட்டும் சோபிதா ரானா….

divya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

divya

google news
Continue Reading

More in Entertainment News

To Top