10 வருட காதல் கணவர் மரணம்: குழந்தை பிறந்த நிலையில் பிக்பாஸ் பிரபலத்துடன் நடிகை மறுமணம்?

Published on: September 21, 2021
megna-raj
---Advertisement---

பிக்பாஸ் பிரபலத்துடன் நடிகை மறுமணமா!

பிரபல கன்னட காதல் ஜோடிகளான

megna-raj
மேக்னா ராஜ்

மற்றும் மேக்னா ராஜ் தம்பதிகள் தமிழ் சினிமாவின் சூர்யா ஜோதிகா போன்று பிரபலமான காதல் ஜோடிகளாக ரசிகர்களால் கொண்டப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் இடி விழுந்தார் போல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பினால் மரணமடைந்தார். அந்த சமயத்தில் மனைவி மேக்னா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இப்போது ராயன் ராஜ் சர்ஜா என்ற மகன் இருக்கிறான்.

megna-raj-2
மேக்னா ராஜ்

இந்நிலையில் பொய்யான செய்தி ஒன்று கன்னட சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மேக்னா கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான பிரதம் அவர்களை மறுமணம் செய்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதம், பொய்யான தகவல்களை பரப்பாதீர். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

Leave a Comment