கட்டழகு சும்மா நச்சின்னு இருக்கு!.. வேற வேற ஆங்கிளில் காட்டி வெறியேத்தும் ஜெயிலர் பட நடிகை....
கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். அதிதி மேனன் என்கிற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இவர். பட்டதாரி என்கிற தமிழ் படத்தில்தான் இவர் அறிமுகமானார். இவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார்.
நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த வேலையை விட்டுவிட்டு கேரளாவுக்கு வந்தார். தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நெடுநல்வாடை என்கிற படத்தில்தான் அறிமுகமானார். ஆனால், அந்த இயக்குனர் இவருக்கு மன உளைச்சல் கொடுத்ததாக சொல்லி தற்கொலை முயற்சியும் செய்தார். அதன்பின் அந்த படத்திலிருந்து விலகினார்.
இதையும் படிங்க: ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா!.. அல்லு அர்ஜுனையும் விடாது வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..
அதன் பின்னரே அவர் பட்டதாரி படத்தில் நடித்தார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் மிர்னா என்கிற படத்தில் கலையரசனுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்போது வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்ட ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் தனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சட்டையை கிழித்து அந்த இடத்தை காட்டும் ஹன்சிகா!.. கல்யாணம் பண்ணியும் அடங்கலயே!..
அந்தவகையில், புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.