இந்த ரேஞ்சில காட்டினா நாங்க காலி!.. குட்டி கப்பு வச்சி மறைச்ச ஜெயிலர் பட நடிகை...
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் மிர்னா மேனன். டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. பல முயற்சிகள் செய்து 2016ம் வருடம் வெளியான பட்டதாரி படத்தில் அறிமுகமானார்.
அப்போது அதிதி மேனன் என்கிற பெயரில் அறிமுகமானார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி!.. அந்த இடத்த ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!..
அதன்பின் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான பிக்பிரதர் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மிர்னா மலையாள படத்தில் நடிக்கவில்லை. Crazy fellow என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.
புர்கா எனும் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். ஒரே வீட்டில் நடக்கும் இந்த கதையில் கலையரசனும் நடித்திருந்தார். இப்போது ரஜினி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கா என்ன கூப்பிட்டீங்க!. கவர்ச்சி நடிகையை நம்ப வச்சி கழுத்தறுத்த கங்குவா டீம்!..
ஜெயிலர் படம் பெரிய வெற்றியை பெற்றிருப்பதால் தனக்கு வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜாக்கெட், உள்ளாடை ஏதும் அணியாமல் கப்பு போன்ற உடையில் முன்னழகை மறைத்து மிர்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.