Connect with us
shivani

Entertainment News

பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி!.. அந்த இடத்த ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!..

ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத கொழுக் மொழுக் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது.

shivani

பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சமூகவலைத்தளங்களில் தினமும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். ஷிவானி எப்போது போட்டோ போடுவார் என ரசிகர்களை ஏங்கவும் வைத்தார்.

shivani

விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டிற்கும் போனார். 100 நாட்கள் அந்த வீட்டிலிருந்தும் ரசிகர்களை கவரவே இல்லை. மாறாக பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: எதாவது போட்டு மூடும்மா கிறுகிறுன்னு வருது!.. உள்ளாடையுடன் உறைய வைத்த பூனம் பாஜ்வா!…

shivani

ஆனால், எல்லாமே துக்கடா வேடங்கள்தான். இவருக்கு மாடலிங் மற்றும் நடனம் ஆகிய இரண்டிலும் அதிக ஆர்வமுண்டு. நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

shivani

இந்நிலையில், ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சண்டே ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: நயன்தாராவை என்னம்மா தூக்கி சுத்துறாரு ஷாருக்கான்!.. இருந்தாலும் அட்லீ இப்படி துரோகம் பண்ணக்கூடாது!..

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top