செவத்த உடம்பு சும்மா சிக்குன்னு இருக்கு!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் மிர்னாளினி…

Published On: February 27, 2023
mirnalini ravi
---Advertisement---

சமூகவலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களின் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர்களில் மிர்னாளினி ரவியும் ஒருவர். டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்துதான் மிர்னாளினி பிரபலமானார்.

mirnalini

அதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிக்க துவங்கி சில திரைப்படங்களில் நடித்தார்.

mirnalini

இவர் நடிப்பில் வெளியான ஜாங்கோ, சாம்பியன், எம்ஜிஆர் மகன், எனிமி, கோப்ரா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது.

mirnalini

எனவே, இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. எனவே, வழக்கமான சினிமா வாய்ப்புக்கு நடிகைகள் செய்வது போல் இவரும் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: சினிமா மீதுள்ள நமீதாவின் ஆதங்கம்.. மனைவிக்காக ரிஸ்க் எடுக்கும் கணவர்..

mirnalini

சமீபத்தில் மாலத்தீவு சென்ற மிர்னாளினி அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மிர்னாளினியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mirnalini
mirnalini