குட்டையான டாப்ஸில் எகிறுது கவர்ச்சி.... சுண்டி இழுத்த விஷால் பட நடிகை...
பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். பார்க்க அழகாக இருக்கிறார்…முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சுசீந்திரன் இயக்கிய ‘சேம்பியன்’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வெளியான ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: 150 கோடியை தூக்கி எறிந்த நெட்ப்ளிக்ஸ்.! கடுப்பான ‘பாகுபலி’ படக்குழு.!
ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.