Categories: Entertainment News

உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் பேபி… நயன்தாராவை நினைத்து உருகிய விக்னேஷ் சிவன்!

நயன்தாராவின் நினைவில் வாடும் விக்னேஷ் சிவன்!

நட்சத்திர காதல் ஜோடிகளாக சுற்றிவரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே காதலிக்க துவங்கி சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

nayanthara

இவர்கள் இருவரும் காதலர்களுக்கு சிறந்த ஜோடியாக இருந்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நயந்தாரா திருமணம் செய்தால் அவர் மார்க்கெட் இழந்திடுவார் என ஜோசியர் சொன்னதால் திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வருகிறார்.

vignesh shivan

இதையும் படியுங்கள்: அத காட்டாமல் தூக்கமே வராதா…? அடங்க மறுக்கும் ரேஷ்மா!

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில், சீக்கிரம் வேலைகளை முடித்துவிட்டு ட்ராவல் செய்யவேண்டும். உண்னுடன் வெளியில் செல்வதை ரொம்ப மிஸ் பண்றேன் பேபி என கூறி காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

Published by
பிரஜன்