தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் எம்.என்.நம்பியார். எம்ஜிஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்திலிருந்தே அவருடன் நடித்தவர் எம்.என்.நம்பியார். துவக்கத்திலிருந்தே வில்லன் வேடத்தில் மட்டுமே நடித்தவர் எம்பியார் நம்பியார். எம்ஜிஆரின் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்தவர் இவர்தான்..
எனவே இவருக்கும் எம்ஜிஆருக்குமிடையே நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், இது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பெரியாமல் நம்பியாரிடம் பல முறை சண்டை போட்டிருக்கிறார்கள். எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சவுக்கில் அடிப்பது போல ஒரு காட்சி வரும். அதைப்பார்த்து கொதித்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் நம்பியாரின் வீட்டிற்கு சென்ற கலாட்டா செய்த சம்பவமெல்லாம் நடந்தது.
ஒருபக்கம், நம்பியார் ஒரு தீவிர ஆன்மீகவாதி.. ஐயப்ப சாமியின் தீவிர பக்தர். பல வருடங்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றவர்.. அதோடு திரையுலகில் ரஜினி உள்ளிட்ட பலரையும் ஐயப்பனுக்கு மாலை போட வைத்து குருசாமியாக அவர்களை வழிநடத்தியவர் நம்பியார்தான்.
சினிமாவில்தான் நம்பியார் வில்லனே தவிர நிஜ வாழ்வில் மிகவும் நல்லவர்.. அசைவம் கூட சாப்பிடாதவர்.. நம்பியார் ஒரு சிறந்த தற்காப்பு கலை வீரரும் கூட.. 13 வயதிலேயே தற்காப்பு கலைகளை கற்கத் தொடங்கினார்.. ஜூடோ, கராத்தே போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்.. 19 வயதில் இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அங்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் அதை சாப்பிட மறுத்து வேலையை விட்டு விலகினார்..
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…