சீதாராமம் படத்தின் மூலம் திடீரென நேஷனல் கிரஷ்ஷாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஹாய் நான்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை பறித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பிலிம் கார் விருது விழாவுக்கு கவர்ச்சி பொங்க உடை அணிந்து அவர் கலந்து கொண்ட போட்டோக்கள் தற்போது வேற லெவலில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..
கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். விருது விழா நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் தயாராகி கொண்டிருந்து அவர். ஒரு கையில் ஒயின் கிளாஸ் மற்றும் இன்னொரு கையில் சாப்பிடும் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்களை கிறங்கடித்து வரும் நிலையில், லைக்குகள் லட்சக் கணக்கில் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: அஜித் மட்டும்தான் போட்டோ போடுவாரா!.. நாங்களும் போடுவோம்!.. வைரலாகும் சூர்யா புகைப்படம்…
சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சீதா ராமம் படத்தின் மூலம் சமீபத்தில் பிரபலமான மிருணாள் தாகூரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர்.
சீதா ராமம் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த மிருணாள் தாகூர் பாலிவுட் படங்களில் குத்தாட்ட நடிகையாக மாறி சமீபத்தில் அக்ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் படு கவர்ச்சி உடை அணிந்து செம ஹாட்டாக ஆட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போய் விட்டனர். தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் இவரும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுவரை அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்து விஜய தேவரகொண்டா படத்தில் நடித்து வருகிறார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…