வெண்ணக்கட்டியில செஞ்ச உடம்பு செம ஹாட்டு!.. இளம் நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...
X
மராத்தி, ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மிருனள் தாக்கூர். முதலில் நடித்தது மராத்தி திரைப்படத்தில்தான்.
அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். மேலும், துல்கர் சல்மானுக்கு ஜோடி போட்டு இவர் நடித்த சீதா ராமம் திரைப்படம் ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்தது.
பாலிவுட் நடிகை என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் டாப் கிளாஸ் கிளாமரில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் தனி கிரேஸ் உண்டு.
இதையும் படிங்க: ஒவ்வொன்னும் சும்மா அதிருது!.. சூடேத்தும் கேப்ரியல்லாவின் ரேண்டம் கிளிக்ஸ்..
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் செம ஹாட்டாக மிருனள் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story