நாய் சேகராக கலக்கும் வடிவேலு!..அசத்தல் டிரெய்லர் வீடியோ இதோ!…

Published on: December 1, 2022
naai sekar
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேலு. ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டில்தான் அவர் பெயர் இல்லையே தவிர அனைவரும் மனதிலும் வடிவேலு இடம் பிடித்துவிட்டார்.

naai sekar
naai sekar

இம்சை அரசன் உட்பல சில திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அதன்பின் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அவருக்கும், இயக்குனருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு அப்படதிலிருந்து விலகினார். அதன்பின் 4 வருடங்கள் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

Also Read

அதன்பின் அந்த பஞ்சாயத்துகள் தீர்க்கப்பட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். இப்படத்தை சுரேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் என பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.