விஜயகாந்தை திட்டினதுக்கு வடிவேல் வாங்கிய கூலி!.. கொந்தளிக்கும் ஃபேன்ஸ்!…
நடிகர் வடிவேலு சினிமாவில் சரியான வாய்ப்பில்லாமல் தவித்தபோது தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கி விட்டவர்தான் விஜயகாந்த். சின்னக் கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கவுண்டமணி சம்மதிக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் சிபாரிசில் வடிவேலுவுக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதோடு போடுவதற்கு சட்டை, வேஷ்டிகளையும் வடிவேலுவுக்கு விஜயகாந்த் வாங்கி கொடுத்ததாக நடிகர் மீசை ராஜேந்திரன் சொல்லியிருந்தார்.வடிவேலு எப்போதும் தன்னை தூக்கிவிட்டவர்களை நினைத்து பார்த்ததில்லை. அவர்களை மதித்ததும் இல்லை. கொஞ்சமும் நன்றி உணர்வே இல்லாதவர்தான் வடிவேலு. அதோடு, … Read more