வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்

Actor Vadivelu: தமிழ் சினிமாவில்  நகைச்சுவையில் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  நீண்ட நாட்களுக்கு பிறகு மாமன்னன் என்ற படத்தில் குணச்சித்திர வேடமேற்று அனைவரையும் அசற வைத்தார். இரண்டாண்டு இடைவெளியில் இருந்த வடிவேலு அதன்பின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதனை அடுத்து வெளியான படம்தான் மாமன்னன். இதையும் படிங்க: என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் … Read more

விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

Actor Vijayakanth: கிட்டத்தட்ட ஒரு வாரம் மேலாகியும் இன்னும் கேப்டனின் நினைவிடத்தை தேடி மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் சினிமாவில் இருக்கும் ஒரு சில முன்னனி நடிகர்கள் முக்கியமான நடிகர்கள் என யாருமே ஊரில் இல்லை. ஒரு பக்கம்  நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கார்த்தி, விஷால் வெளி நாட்டில் இருந்தனர். நினைத்திருந்தால் வந்திருக்க … Read more

எங்க போனாலும் பார்க்கிங் பஞ்சாயத்து!.. 20 ஆயிரம் சதுர அடியில் பெரிய வீடு கட்டும் வடிவேலு!..

Vadivelu: சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்த வடிவேலு ராஜ்கிரண் அலுவலகத்தில் தஞ்சம் ஆனார். அங்கு எடுபிடி வேலைகளை செய்து வந்த அவருக்கு என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ராஜ்கிரண் வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் சின்னகவுண்டர் படத்தில் படம் முழுவதும் தனக்கு குடைபிடிக்கும் வேடத்தை அவருக்கு விஜயகாந்த் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த படங்களில் வடிவேலுவுக்கு சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. போட்டு கொள்வதற்கு சரியான உடை கூட … Read more

கேப்டன் மறைவிற்கு வந்திருந்தா உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்குமா? வடிவேலு பற்றி முத்துக்காளையின் பதில்

Actor Vadivelu: விஜயகாந்தின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரஜினி, கமல் பீக்கில் இருக்கும் போதே தனி ஆளாக நின்று மக்கள் மத்தியில் அவர்களுக்கு இணையாக ஜொலித்தவர். பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் நஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த சம்பளத்தில் சில சமயங்களில் சம்பளமே வாங்காமலும் ஒரு சில படங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். இதனாலேயே தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராகவே காணப்பட்டார் கேப்டன். இதையும் … Read more

வடிவேலுவுடன் ஃபகத் இணையும் படத்தின் கதை இதுதான்… இதில் வைகைப்புயல் ஜோடி யார் தெரியுமா?

Vadivelu: தமிழ் சினிமாவில் வளர்ந்து உச்ச நட்சத்திரமாக இருந்த வடிவேலு அவர் வாயாலே கீழே எறியப்பட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகளே இல்லை. பல வருடம் கழித்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதை தொடர்ந்து அவருக்கு உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடித்து இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் ஹீரோ வடிவேலு … Read more