விஜயகாந்த் செய்ததை விட பெருசு இல்லயே! இளையராஜாவுக்காக இறங்கி வந்த வடிவேலு.. இதுதான் காரணமா

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தி சென்றிருக்கிறார் விஜயகாந்த். அவரின் புகழ் அறியாதவர்கள் அவர் இறப்பிற்கு பிறகு தெரிந்திருப்பார்கள். சரியாக அவர் இறந்த ஒரு மாதகாலம் ஆகியும் அவர் நினைவிடத்திற்கு இன்னமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்பொழுது உள்ள தலைமுறை நடிகர்களுக்கே இது ஒரு பெரும் அதிர்ச்சியாகக் கூட இருந்திருக்கலாம். விஜயகாந்துக்கு இவ்வளவு கூட்டமா என்று. அவர் செய்த காரியங்கள், உதவிகள், மக்களை பற்றிய அவருயடை பார்வை இது எல்லாமே … Read more

என்ன ஒரே ரைமிங்கா இருக்கு!… வடிவேலு – ஃபகத் பாசில் படத்தின் டைட்டில் இதானா?

Vadivelu: காமெடி நடிகராக இருந்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் குணசித்திர நடிகராக தேர்வானார். தற்போது அவர் நடிப்பில் உருவாக இருக்கும் முக்கிய படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களே ஆச்சரியப்பட்டு உள்ளனர். தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர் வடிவேலு. அவர் படத்தில் இருந்தாலே அது ஹிட் என்ற நிலைமை இருந்தது. ஒரு கட்டத்தில் அவரின் வாயே அவருக்கு வினையாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். பின்னர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் திரும்பி கோலிவுட் … Read more

வடிவேலு சொன்ன ஐடியா.. படம் வேற லெவல்! விஜய் படம் குறித்த சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று படைக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனில் இருந்து நாகேஷ் வரை ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் தங்கள் திறமைகளால் பெரும் புகழை அடைந்திருக்கின்றனர். நகைச்சுவை என்று சொல்லும் போது உடனே நம் நினைவுக்கு வருபவர் நாகேஷ்தான். அந்தளவுக்கு 50களில் இருந்து இன்றைய காலகட்ட தலைமுறைகள் வரை அனைவருடனும் பயணித்திருக்கிறார். நாகேஷ் அளவுக்கு யாராலும் வரமுடியாது என்றாலும் அவர் அளவுக்கு ஒரு புகழை அடைந்தவர் வைகைப்புயல் வடிவேலு. ஆரம்பகாலங்களில் துணை நடிகராக … Read more

வடிவேலு இல்ல.. பொடிவேலு!.. இவ்ளோ வன்மம் இருக்க கூடாது.. பொளந்து கட்டிய இயக்குனர்

Actor Vadivelu:  நடிகர் சார்லின் சாப்ளினை எப்படி தவிர்க்க முடியாதோ அதே போல வடிவேலுவும் நகைச்சுவையில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். அத்தனை உணர்ச்சிகளையும் தன் முகபாவனைகளாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தி மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் வடிவேலு. இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான ப்ரவீன் காந்தி சமீபத்தில் வடிவேலுவை பற்றி அவருடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார். நேற்று முன்தினம்  நடிகர் சங்கம் சார்பாக  நடந்த விஜயகாந்த் இரங்கல் கூட்டத்திற்கு வடிவேலு வரவில்லை. … Read more

வடிவேலுவை அடிச்சேன்! என் வாய்ப்பே போச்சு – மனம் வருந்தி பேசிய தனுஷ் பட நடிகை

Actress Kumtaj: தமிழ் சினிமாவில் ஐட்டம் நடனத்துக்கு என்றே ஆரம்பகாலத்தில் பல நடிகைகள் இருந்தனர். ஆனால் சமீபகால படங்களில் அப்படி ஒரு வரைமுறையே இல்லை. சொல்லப்போனால் பாடல்கள் இல்லாமலேயே படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படம் முழுக்க வன்முறை, கொலை, கொள்ளை என இருக்க இதில் எங்கு ஐட்டம் பாடலுக்கு நேரம் ஒதுக்குவார்கள். அந்த மாதிரி ஐட்டம் பாடல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கும்தாஜ். பிரீத்தி என்ற பெயரை தன் பெயராக கொண்ட கும்தாஜ் … Read more

அத பத்தி பேசுனா அவர் உயிருக்கே ஆபத்து! வடிவேலுவை பற்றி பொங்கி எழுந்த சிங்கமுத்து

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற பட்டப்பெயருடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. ஆரம்பகாலத்தில் தெருவோரங்களில் ஆடிக் கொண்டிருந்தும் பாடிக் கொண்டிருந்தும் பொழப்பை பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு ஒரு திருமணத்தில் நடிகர் ராஜ்கிரணை சந்தித்திருக்கிறார். வடிவேலுவின் தோற்றம், திறமை இவை எல்லாவற்றையும் பார்த்த ராஜ்கிரண்தான் வடிவேலுவை முதன் முதலில் சினிமாவில் நடிக்க வைக்க உதவியிருக்கிறார். கவுண்டமணி செந்தில் இவர்கள் இருக்கும் படங்களில் ஒரு துணை நகைச்சுவை நடிகராக தோன்றினார் வடிவேலு. இதையும் படிங்க: மவனே எவன் … Read more

வடிவேலுவுக்கு யாரையும் புடிக்காது!.. என்னை பாத்தாலே பயப்படுவாரு!.. நக்கலடிக்கும் காமெடி நடிகர்..

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலு ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு துணை காமெடி நடிகராக இருந்த வடிவேலு இப்போது அனைவரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். ராஜ்கிரணால் இந்த சினிமாவிற்கு அறிமுகமானாலும் விஜயகாந்த் மூலம் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வடிவேலுவுக்கு வர அதன் மூலமும் மிகவும் பிரபலமானார் வடிவேலு. வைகைப்புயல் என அன்போடு அழைக்கப்பட்ட வடிவேலு சில பல பிரச்சினைகளால் நடிக்க முடியாமல் சில ஆண்டுகள் இருந்தார். இதையும் … Read more

கேப்டன் நடிக்க வேண்டிய படம்! வடிவேலுவால் எல்லாம் போச்சு – பலமான கூட்டணியா இருந்திருக்கே

Captain Vijayakanth: இன்று ஒரு நல்ல நடிகர் என்பதை விட ஒரு நல்ல மனிதரை இழந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சிங்க நடை, கர்ஜிக்கும் வசனம் என திரைப்படத்தில் பார்த்து வியந்த நம்ம கேப்டன் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தார். மக்கள் மனதை கொள்ளை கொண்டவர். எம்ஜிஆருக்கு பிறகு எம்ஜிஆரின் புகழை அப்படியே தன்னுள் கொண்டவர் விஜயகாந்த். செத்தா இப்படி சாகனும் என எம்ஜிஆருக்காக வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து சொன்ன விஜயகாந்த் நினைத்ததை சாதித்திருக்கிறார். இதையும் … Read more

ஆமா அவன்லாம் ஒரு ஆளு! கலைஞர் 100 விழாவில் அசிங்கப்பட்ட வடிவேலு!..

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த மவுசு தற்போது குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே சேர்ந்து கொண்டாடியது. ஆனால் ரஜினி, கமல் இவர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நடிகர்கள், நடிகைகள் யாரும் வராதது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் வடிவேலுவும் கலந்து கொண்டார். ஆனால் வடிவேலு … Read more

அவனுங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்காதீங்க!.. தயாரிப்பாளரிடம் சில்ற புத்தியை காட்டிய வடிவேலு!..

Actor vadivelu: திரையில் காமெடி செய்து ரசிக்க வைக்கும் வடிவேலுவைத்தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், நிஜவாழ்வில் தலைக்கணம் பிடித்த, யாரையும் வளர விடாத, பொறாமை குணம் கொண்ட, வன்மம் கொண்ட வடிவேலுவை திரையுலகினருக்கு மட்டுமே தெரியும். அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உடன் நடித்த காமெடி நடிகர்களுக்குதான் வடிவேலுவின் நிஜ குணம் தெரியும். அது ரசிகர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். வடிவேலு இப்படிப்பட்டவரா என அதிர்ச்சியே கொடுக்கும். அவரை … Read more