அந்த நடிகரா? செட் ஆகாது.. அஜித் நடிக்க மறுத்து அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம்

Actor Ajith: கோலிவுட்டில் ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். சமூக வலைதளங்களில் அஜித் பெயர்தான் டிரெண்டிங்கில் இருக்கிறது. அவர் படம் வெளியாகவில்லை என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. நாள்தோறும் ஏதாவது ஒரு அஜித்தின் புகைப்படம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அஜித் சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறினார். தலைநகரம் என்ற ஒரு ஹிட் படத்தை கொடுத்து அடுத்ததாக … Read more

வடிவேலு பேசிய பஞ்சு! ரஜினி பேசுற அளவுக்கு famous ஆச்சு.. என்ன டையலாக் தெரியுமா?

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கவுண்டமணி செந்தில் இவர்களுக்கு பிறகு தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் நடிகர் வடிவேல். வைகைப்புயல் என அ அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டு வருகிறார். நாகேஷுக்கு பிறகு உடல் அசைவுகளாலும் முக பாவனையாலும் நகைச்சுவையில் ஜொலிப்பவர் வடிவேலு. ஆரம்பத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து நடிகர்களின் படங்களிலும் வடிவேலு இருந்தார். ஆனால் கேப்டனை … Read more

கேப்டன் மகனை எதிர்த்து வடிவேலுவா? அதிரடியான முடிவை எடுத்த வைகைபுயல்.. இதுதான் விஷயமா?

Actor Vadivelu: இப்போது அரசியல் களம் வலுப்பெற்று வருகிறது. அதுவும் திரை பிரபலங்கள் ஆளுக்கு ஒரு தொகுதியாக தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து தங்களது பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறார்கள். புதுப்புது மாற்றங்களை சந்தித்து வரும் அரசியல் களம் இந்த முறையும் பல திருப்பங்களை எதிர்கொண்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி தலைவராக இருந்த சரத்குமார் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னோடு தன் மனைவி ராதிகா சரத்குமாரையும் அந்த கட்சியில் … Read more

கடைசில நாசருமா? வடிவேலு யாரையும் விட்டுவைக்கல போல.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Actor Vaadivelu: தமிழ் சினிமாவில் நாகேஷுக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான புகழைப் பெற்றவர் வைகைப்புயல் வடிவேலு. தன்னுடைய முகபாவனையாலும் உடல் மொழிகளாலும் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேலு ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கவுண்டமணி செந்தில் உச்சத்தில் இருக்கும் போதே வடிவேலு அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு தேவர் மகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இதையும் படிங்க: முடி வளர்த்தது … Read more

வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் இவர்களுக்குப் பிறகு நகைச்சுவையில் கோலோச்சி வந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்படும் வடிவேலு கவுண்டமணி செந்தில் பீக்கில் இருக்கும்போதே இந்த சினிமாவிற்குள் நுழைந்தவர். அந்த நேரத்தில் வடிவேலுவை பார்த்து கவுண்டமணி ஏதோ சொன்னதாகவும் பல செய்திகள் வெளியானது. ஆரம்பத்தில் பல சோதனைகளை கடந்து வந்த வடிவேலு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டார். இன்று காமெடியில் ஒரு உச்சம் தொட்ட … Read more

கேப்டனை பேசி நாசமா போச்சு! அடுத்து விஜயா? சொம்பு தூக்கியா மாறிய வடிவேலு..

Actor Vadivelu: இண்டர்நெட் உலகின் மாபெரும் ஸ்டார் என்று வடிவேலுவை குறிப்பிடலாம். ஏனெனில் இவருடைய மீம்ஸ்தான் இன்றைய இளைஞர்களுக்கு கருத்துக்களை பகிர்வதற்கு உதவுகிறது. அவர் சினிமாவில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அவருடைய காமெடிகள்தான் இன்றுவரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் வடிவேலுவின் காமெடியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 2011 ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜாவாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு கருணாநிதிக்கு ஆதரவாக தேர்தலில் அதே ஆண்டு பிரச்சாரம் செய்தார். … Read more

வடிவேலு மன்னிப்பு கேட்கனும்! குற்ற உணர்வோடவே வாழ வேண்டியதுதான்.. நச்சுனு சொன்ன நடிகர்

Actor Vadivelu: என்னப்பா இது வடிவேலுவுக்கு வந்த சோதனை என்பதை போல எந்தப் பக்கம் திரும்பினாலும் சுத்தி சுத்தி வடிவேலு மீது கோல் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாள்தோறும் வடிவேலு பற்றிய செய்தியை படிக்காமல் அந்த நாளை நம்மால் கடக்க இயலாது. அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் தொடர்ந்து பல விதங்களில் விமர்சனங்கள் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. அந்த ஒரு மாபெரும் மனிதர் விஜயகாந்தின் மறைவு இவர்கள் இருவரையும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இதையும் படிங்க: உங்க அப்பன் … Read more

வடிவேலுவுக்கு பாட்டா? எழுத முடியாதுனு சொன்ன வைரமுத்து… அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. தன் உடல் மொழியாலும் முக பாவனையாலும் அனைவரையும் சிரிக்க வைப்பதில் வல்லவர். மதுரையில் இருந்து ஒரு சாதாரண மனிதராக வந்த வடிவேலு ஆரம்பகாலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நகைச்சுவை செய்து கொண்டிருந்தார். கவுண்டமணி செந்தில் இவர்களுக்கு பிறகு அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டார் வடிவேலு. தன்னை சுற்றி ஒரு சில துணை நடிகர்களை க்ரூப்பாக வைத்துக் கொண்டு அவர்களுடன் … Read more

பாம்புனா கொத்ததான் செய்யும்.. என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா? வடிவேலுவை தோலுரித்த ஆர்த்தி

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பழைய மாதிரி அவருடைய காமெடிகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அதுவும் ஆரம்பத்தில் வடிவேலுவை சுற்றி குரூப் நடிகர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் யாரும் வடிவேலுவுடன் இல்லை. அதற்கு காரணமே வடிவேலுதான். அந்தளவுக்கு கூட இருக்கிறவர்களுக்கே துரோகம் செய்யக் கூடியவர், அவர்களின் நலனில் … Read more

மட்டமான கேவலமான ஒரு ஆளு வடிவேலு! போண்டாமணி செஞ்சதை கூட செய்யல.. பூகம்பமாய் வெடித்த நடிகை

Actor Vadivelu: நாகேஷுக்கு பிறகு நகைச்சுவைக்கு என அர்த்தம் கொடுத்தது என்றால் அது வடிவேலு. கவுண்டமணி செந்தில் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் நாகேஷை மாதிரி தனது உடல், முக பாவனைகளால் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வடிவேலு. ஒரு சாதாரண நடிகராக வந்து இன்று வைகைப்புயலாக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கியக்காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் நடிப்பின் மீது அவர் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பும் அக்கறையும்தான். வடிவேலுவை சிறந்த மனிதர் என்று சொல்வதை விட சிறந்த நடிகர், … Read more