பழச மறக்காத வைகைப்புயல்.. டி.ராஜேந்தர் பற்றி வடிவேலு என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பிரபலமானவர் வைகைப்புயல் வடிவேலு. ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த வடிவேலு கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த படங்களில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்தார். அந்த நேரத்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கி எல்லாம் நடித்திருக்கிறார் வடிவேலு. இன்று நகைச்சுவையில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் பல போராட்டங்களை கடந்துதான் வடிவேலுவும் வந்திருக்கிறார். பொதுவாக ஒருவரின் வளர்ச்சி பாதையை திரும்பி பார்க்கும் போது அவர் ஏராளமான மேடு பள்ளங்களை … Read more

தரக்குறைவாக பேசிய வடிவேலுவுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்த அஜித்! இது யாருக்காவது தெரியுமா?

Ajith Vadivelu: சினிமாவில் அஜித்துக்கும் வடிவேலுக்கும் இடையில் ஒரு விரிசல் இருப்பதாகவும் அது அஜித் நடித்த ராஜா படத்தின் போது நடந்தது எனவும் ஒரு செய்தி அடிக்கடி பத்திரிகைகளில் வெளியாவதை நாம் பார்த்திருப்போம். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் அஜித். ஆரம்பத்தில் பல போராட்டங்களை சந்தித்து இன்று ஒரு பெரிய உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அஜித்தின் புதிய படங்களுக்கு … Read more

சோறு போட்டு வளர்த்தா இதான் கதி! வடிவேலுவை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க கவுண்டமணி

Vadivelu Goundamani: தமிழ் சினிமாவில் இன்று ஒரு வைகை புயலாக வடிவேலு நகைச்சுவையில் ஒரு பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் ராஜ்கிரனால் அறிமுகமான வடிவேலு என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக தான் முதன் முதலில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் சின்ன சின்ன காமெடி காட்சிகளிலும் நடித்து வந்த வடிவேலு தேவர் மகன் படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அவருக்கு உண்டான … Read more

வடிவேலுவுக்கும் டி.ராஜேந்திரனுக்கும் இப்படி ஒரு பந்தமா? இதையும் மறந்துட்டாரே வைகைப்புயல்

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் மன்னனாக தற்போது விளங்கி வருபவர் நடிகர் வடிவேலு. வைகை புயல் என்ற அடைமொழியோடு பல ஆண்டுகளாக இந்த தமிழ் திரை உலகில் தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து நடிகர்களுடனும் டிராவல் செய்து அவர்களுக்கு இணையான ஒரு புகழை அடைந்திருக்கிறார் வடிவேலு. சமீப காலமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தான் ஒரு … Read more

ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு

Cook with Komali: விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. கடந்த நான்கு சீசனங்களாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இப்போது மறுபடியும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமோதரனுடன் இணைந்து வெங்கட் பட் நடுவராக இருந்து வந்தார். ஆனால் இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் வெங்கட் பட் … Read more

விரைவில் சின்னத்திரையில் தலைகாட்டப் போகும் வடிவேலு! சீரியல்னுதான் பாக்குறீங்க.. அதான் இல்ல

Actor Vadivelu: தமிழ் திரை உலகில் நாகேஷுக்கு அடுத்தபடியாக அவருக்கு இணையான புகழை பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர் வைகை புயல் வடிவேலு. கவுண்டமணி செந்தில் இவர்கள் பீக்கில் இருக்கும்போதே ஒரு சாதாரண துணை நடிகராக நுழைந்த வடிவேலு இன்று அவர்கள் இருவரையும் தாண்டி ஒரு பெரிய அந்தஸ்தை பெற்ற நகைச்சுவை நடிகராக இந்த தமிழ் திரை உலகில் கோலோச்சி வருகிறார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை … Read more

ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க! அடக்கி இருக்கிறவனை வெடிக்க வச்சிராதீங்க.. என்னாச்சு வடிவேலுவுக்கு?

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற அடைமொழியால் நகைச்சுவையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் இவருடைய சினிமா பயணத்தை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அவரா இந்த அளவுக்கு பெரும் புகழும் அடைந்திருக்கிறார் என்ற பிரமிப்பை ஏற்படுத்தும். தெருவில் ஆடி பாடி கொண்டிருந்த வடிவேலு ராஜ்கிரண் மூலமாக இந்த சினிமா துறைக்கு வந்து ஆரம்ப காலங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கவுண்டமணி செந்தில் பீக்கில் இருக்கும்போதே அவர்களுடன் இணைந்து ஒரு துணை நடிகராக … Read more

சுந்தர்.சி, பார்த்திபன் தொடர்ந்து வடிவேலுவை படத்தில் பயன்படுத்தாத காரணம்! ஓ இப்படி ஒரு பிரச்சினையா?

Actor Vadivelu: சுந்தர் சியின் பெரும்பாலான படங்கள் காமெடியாகத்தான் இருக்கும். என்னுடைய படங்களில் காமெடிக்கு எப்பொழுதுமே பஞ்சமிருக்காது என்று ஒரு பேட்டியில் சுந்தர் சியே சொல்லியிருக்கிறார். அவர் எடுக்கும் ஹாரர் படங்களிலும் நகைச்சுவையை எப்படியாவது திணித்து விடுவார். சுந்தர் சியின் ஆரம்பகால படங்களை எடுத்துக் கொண்டால் கவுண்டமணிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஹீரோ கால்ஷீட் கிடைக்கிறதோ இல்லையோ கவுண்டமணி கால்ஷீட்டைத்தான் முதலில் ஃபிக்ஸ் பண்ணுவார். அதைப் போல் சமீபகால படங்களில் வடிவேலுவை குறி வைத்து தூக்கினார். வடிவேலுவை வைத்து … Read more

வடிவேலுவை கோவை சரளா புரட்டி எடுத்ததுக்கு காரணம் இதுதான்!.. ரகசியம் சொன்ன இயக்குனர்…

ஆக்சன் படங்கள், ‘நகைச்சுவை’ படங்கள், ‘திகில்’ படங்கள், ‘கருத்து’ படங்கள் என தமிழ் சினிமா கதை அம்சத்தில் பல விதமாக பயணித்து வந்து கொண்டிருக்கிறது. குடும்பப் பாங்கான கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து. அதனை ரசிகர்களை பார்க்க வைத்து, அவர்களுக்கு திருப்தி கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் சிலர் மட்டுமே. இப்படி வெற்றி பெற்ற இயக்குனர்களின் வரிசையில் முக்கியமான இடம் பிடித்தவர் இயக்குனர் வி.சேகர். குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒருவருக்கு ஒருவர் … Read more

காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் இன்று நகைச்சுவையில் கொடி கட்டி பறப்பவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக அவரின் நகைச்சுவை எடுபட வில்லை என்றாலும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நகைச்சுவையில் அவர்தான் கிங். கிட்டத்தட்ட நாகேஷுக்கு இருந்த புகழ் வடிவேலுவுக்கும் இருந்தது என சொன்னால் கூட தவறில்லை. நாகேஷை போலவே உடல் மொழியாலும் முக பாவனையாலும் நகைச்சுவை செய்து சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்தார் வடிவேலு. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகர் … Read more