’நான் சொன்னதும் மழை வந்துச்சா’ பாடல் இந்த நடிகருக்கு தான் இசையமைத்தேன்.. ஜிவி சொன்ன ஷாக் நியூஸ்..!

by Akhilan |
’நான் சொன்னதும் மழை வந்துச்சா’ பாடல் இந்த நடிகருக்கு தான் இசையமைத்தேன்.. ஜிவி சொன்ன ஷாக் நியூஸ்..!
X

GV Prakash: நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய சாதனைகளை செய்தவர். பெரும்பாலும் அவர் நடிப்பை விட இசையமைப்பு நிறைய அப்ளாஸ்களை பெற்றது. அப்படி அவர் செய்த ஒரு பாட்டு வேறு ஒரு படத்துக்கு என்ற ஆச்சரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் என்றாலும் ஜிவி பிரகாசுக்கு திரை வாழ்க்கை முதலில் பாடகராக தான் தொடங்கியது. அவர் முதன்முதலில் வெயில் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தினை தொடர்ந்து மதராசப்பட்டினம் படத்திற்கு இசையமைத்தார்.

இதையும் படிங்க: போண்டா மணி சாவுக்கு கூட போகாத வடிவேலு… நடந்தது இதுதான்!.. ஷாக்கா இருக்கே!..

ஆடுக்களம், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்கள் ஜிவியின் கேரியரில் ஹிட் லிஸ்ட்டாக அமைந்தது. தொடர்ச்சியாக மியூசிக் செய்து கொண்டே நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஜிவி பிரகாஷ். அந்த வகையில் அவரின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் கூட தற்போது தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன்21, சியான் 62 மற்றும் சூர்யா43 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அப்போது ஜிவி பிரகாஷ் கூறிய சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மயக்கம் என்ன. இப்படம் பெற்ற அதே பாராட்டுக்களை பாட்டுக்களும் பெற்றது.

இதையும் படிங்க: நடு இரவில் இளம்பெண்ணுடன் விஷால்.. கசிந்த வீடியோ..! என்னங்க நீங்களே இப்படியா? கலாய்க்கும் ரசிகர்கள்..!

Next Story