More
Categories: Entertainment News

உத்து பாக்க கூடாது!.. கண்டிஷன் போட்டு காட்டும் நபா நடேஷ்!.. இது செம ஹாட்டு!…

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ். மாடல் அழகியாகவும் இவர் வலம் வருகிறார். இவர் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். சில கன்னட படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தெலுங்கில் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கி வரும் பூரி ஜெகநாத் இயக்கிய ஐஸ்மார்ட் சங்கர் படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் டிஸ்கோ ராஜா, மேஸ்ட்ரோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கொழுக் கொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுத்தான் இவர் அதிகம் பிரபலமானார்.

கடந்த இரண்டு வருடங்களாக இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி நீச்சல் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது.

nabha

Published by
சிவா

Recent Posts