கல்யாண ஆன பின்னும் தாறுமாறு உடையில் கலக்கும் சீரியல் நடிகை!

by ராம் சுதன் |   ( Updated:2022-05-09 15:10:23  )
nakshathira nagesh
X

தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவா் நக்ஷத்திரா. இவர் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். வானவில் , ஜோடி நம்பர் 1 , சன் சிங்கர் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

nakshathra nagesh

நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதை நிராகரிக்காமல் தனது வளர்ச்சியின் பங்காக நினைத்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நக்ஷத்திரா நாகேஷ்.

nakshathra nagesh

அவரது குறும்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படம் ரேஞ்சுக்கு பேசப்பட்டது வைரலானது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்தவா்.

nakshathra nagesh

தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானாா். விஜய் டிவியில் தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறாா். இதற்கிடையில் அழகழகான உடை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி வரும் அவர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

nakshathra nagesh

தனது இன்டாவில் ஒரு தேவதை போல கியூட்டான டிரெஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களை தூங்க விடாமல் தவிக்க விடுகிறார் என வர்ணித்து உள்ளனா்.

Next Story