Connect with us
nakshathira dp

Entertainment News

வெட்கம் வெட்கமா வருது… ரொமான்ஸில் மூழ்கி லூட்டியடிக்கும் நக்ஷத்திரா – வீடியோ!

கணவருடன் ரொமான்ஸில் மூழ்கி நக்ஷத்திரா வெளியிட்ட வீடியோ!

பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நக்ஷத்திரா நாகேஷ் டிவி நிகழ்ச்சி , திரைப்பட விழாக்கள், நட்சத்திர பேட்டி உள்ளிட்டவற்றுக்கு தொகுப்பாளினியாக இருந்து வருவதோடு நிறைய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

nakshathira 1

nakshathira 1

இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் அவ்வப்போது வெகேஷன் சென்று ஜாலியாக இருந்து வருவதோடு அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

nakshathira 1

nakshathira 1

இதையும் படியுங்கள்: ஓசில கல்யாணம் பண்ணா இப்படி தான் ஆகும்… சிக்கலில் நயன் – விக்கி ஜோடி!

இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து செய்த சில கியூட்டான ரொமான்டிக் தருணங்களை வீடியோ கோர்வையாக வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgOQ1qPpFje/

google news
Continue Reading

More in Entertainment News

To Top