Connect with us
nakshatra

Entertainment News

ஏலே ஏலே மருது இது எந்த ஊரு கருது!…கட்டழகை காட்டி இழுக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ்…

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ். பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

nakshatra

மேலும், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். தமிழும் சரஸ்வதியும், காதல் ஒன்று கண்டேன், லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

nakshatra nagesh

கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த “ராகா” என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: முதல் ஆளா நிக்கிறவரு சிவாஜி!..படப்பிடிப்பிற்கு தாமதமானதால் பரிகாரமா என்ன செஞ்சாருனு தெரியுமா?..

nakshatra nagesh

மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nakshatra nagesh

இந்நிலையில், கட்டழகை அழகாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

nakshatra nagesh

google news
Continue Reading

More in Entertainment News

To Top