More
Categories: Cinema News Entertainment News latest news

ஓட்டை வச்ச உடையில் உள்ள இருக்கிறதையெல்லாம் காட்டிய நமீதா மாரிமுத்து!

நமீதா மாரிமுத்து வெளியிட்ட படு சூடான புகைப்படத்தை பார்த்து வாய்பிளந்த நெட்டிசன்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துக்கொண்டது இந்த முறை தான். மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி திருநங்கை நமீதா மாரிமுத்து மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

Advertising
Advertising

namitha

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்து அதில் வெகு சீக்கிரத்தில் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

namitha

இதையும் படியுங்கள்: ஐஸ் கட்டி வச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஏறுது!.. மனதை பாழாக்கிய ஐஸ்வர்யா மேனன்…

அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறி அதிர்ச்சியை கொடுத்த நமீதா மாரிமுத்து பின்னர் ஏழை குழந்தைகள் வறுமையில் வாடுபவர்களை தேடி சென்று அவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவி மக்களின் மனம் கவர்ந்த திருநங்கை என்ற இடத்தை பிடித்தார். இந்நிலையில் தற்போது கிளாமராக போஸ் கொடுக்க உடை முழுக்க ஓட்டை போட்ட ஹாட்டாக உடையில் போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts