More
Categories: Cinema News Entertainment News latest news

ஆத்தி இவ்ளோவ் தூரம் கிழிஞ்சிருக்கு… முடியால் மூடி மறைத்து மூட் அவுட் செய்த நயன்தாரா!

காதலனுடன் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்து எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம்.

Advertising
Advertising

எது எப்படியோ இருவரும் ஒருவரை ஒருவரை ஏமாற்றிக்கொள்ளாமல் இருந்தால் சரி தான். நயனதாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனிடையே நயன்தாரா புதிய லிப்பாம் கம்பெனி தொடங்கி தொழில் துவங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்: இப்படி பார்த்தா எங்க கதி?….கண்ணாலே போதையேத்தும் சீரியல் நடிகை…..

nayanthara

காதல் ஜோடிகளின் மிகச்சிறந்த ரொமான்டிக் ஜோடிகளாக பார்க்கப்படும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் போட்டோவை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் அணிந்திருக்கும் ஆடை நெஞ்சு வரை கிழிந்து கிளாமரின் உச்சத்தை தொட்டுள்ளது. இருந்தும் அதை முடியால் மூடி மறைத்து மூட் அவுட் செய்துவிட்டது தான் கொஞ்சம் அப்செட்…

Published by
பிரஜன்

Recent Posts