nayanthara dp hd
அனையர் தின கொண்டாட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்த நயன்தாரா!
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவுக்கு இணையக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா தான். தொடர் வெற்றிகளை குவித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். தன் நடிப்பு திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
கதை தேர்வில் மிகுந்த கவனத்தை செலுத்தி திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா பெரிய நடிகர்களின் படங்களில் டூயட் பாடினாலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: அஜித் படம் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.! விக்னேஷ் சிவனின் அசால்ட்டான பதில்.! பீதியில் ரசிகர்கள்.!
கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் அன்னையர் தினத்தை நயன்தாரா விக்னேஷ் சிவனின் குடுபத்தினருடன் கொண்டாடியுள்ளார். மாமியாரை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ் குவித்துள்ளது.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…