நயன்தாராவை அசிங்கமா பேசிய அந்த பிக் பாஸ் ஜொள்ளு பார்ட்டி!.. கடுப்பான ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

Published on: September 6, 2023
---Advertisement---

ஜோர்த்தால பாடல் பாடி வைரலான அசல் கோலார் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட அத்தனை பெண்களையும் உரசி உரசியே ஊரில் உள்ள அனைவரிடமும் அடி வாங்காத குறையாக மோசமான ட்ரோல் செய்யப்பட்டு அசிங்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கிய நடிகை நயன்தாரா குறித்து அசிங்கமான கமெண்ட் ஒன்றை அசல் கோலார் போட்டு விட்டதாக நயன்தாரா ரசிகர்கள் தற்போது அசல் கோலாரை போட்டு பொளந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அங்க இருக்க சரக்கை விட நீதான் செமயா போதை ஏத்துற!.. ஜூம் அடித்து பவர் கிக்காகும் யங்ஸ்டர்ஸ்!..

இன்ஸ்டாகிராமில் அசத்தல் என்ட்ரி கொடுத்த நயன்தாரா தனது இரு ஆண் குழந்தைகளையும் அழகாக காட்டியிருந்தார். ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், வாடகைத்தாய் கமெண்ட்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில், டபுள் மீனிங் அர்த்தம் வருவது போல “I wish those kids knows whos there mom soon” என நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு சீக்கிரமே அவங்க அம்மா யாருன்னு தெரிய வரும் என அசல் கோலார் கமெண்ட் போட்டுள்ள நிலையில், நயன்தாரா ரசிகர் ஒருவர் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ”ஒரு பாட்டு பாடிட்டானாமா … நயன் ரீல்ஸ்ல எவ்ளோ தற்குறித்தனமா ஒரு கமென்ட்” என விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி தான்!.. அது உங்களுக்கு இல்லை எங்களுக்கு ராய் லக்‌ஷ்மி!..

ஆனால், நடிகை நயன்தாரா பற்றி தப்பாக அசல் கோலார் எந்த கமெண்ட்டையும் போடவில்லை என்றும் அவர் சொல்ல வந்ததே வேறு என்றும் அந்த குழந்தைகள் பெரிதாக ஆனால், தங்கள் அம்மா நயன்தாரா எவ்ளோ பெரிய ஆள் என்பதை அறிந்து கொள்வார்கள் என்கிற அர்த்தத்திலேயே அவர் கமெண்ட் போட்டுள்ளார் என்றும் இதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடலுக்கும் அசல் கோலார் தான் லிரிக்ஸ் எழுதி ராப் போர்ஷனை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.