மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி தான்!.. அது உங்களுக்கு இல்லை எங்களுக்கு ராய் லக்‌ஷ்மி!..

by Saranya M |   ( Updated:2023-09-06 05:23:10  )
மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி தான்!.. அது உங்களுக்கு இல்லை எங்களுக்கு ராய் லக்‌ஷ்மி!..
X

விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தில் அரபிக் குதிரையாக அறிமுகமான ராய் லட்சுமி, தொடர்ந்து ஜெயம் ரவியின் தாம் தூம், பார்த்திபனின் குண்டக்க மண்டக்க, விஜயகாந்தின் தர்மபுரி, அஜித்தின் மங்காத்தா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா என பல படங்களில் நடித்து ரசிகர்களளை ஜொள்ளு விட வைத்தவர்.

தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வர முடியாத நிலையில், பாலிவுட்டில் ஜூலி 2 படத்தில் படு ஆபாசமாக நடித்து பரபரப்பை கிளப்பினார்.

இதையும் படிங்க: ஜெனிவாவில் ஜாலியா தூங்கிட்டு இருக்கேன்!.. இப்படியா சோலியை முடிப்பிங்க.. குமுறிய குத்து ரம்யா!..

ஆனால், அங்கேயும் அவருக்கு எண்ட் கார்டு போடப்பட்ட நிலையில், மீண்டும் கோலிவுட்டுக்கு வந்து சிண்ட்ரெல்லா, நீயா 2, லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு டான்ஸ் என பொழப்பை ஓட்டி வருகிறார்.

சினிமா வாய்ப்புகளே இல்லை என்றாலும் எப்படித்தான் வெளிநாடு, சொகுசு வாழ்க்கை கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோக்களாக போட்டுத் தள்ளுகிறார் என்கிற கேள்விகள் எழத்தான் செய்கிறது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ராய் லட்சுமி, அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்பபடங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: குஷி வெற்றியால் சந்தோஷத்தில் விஜய்!.. 100 குடும்பங்களுக்கு பெரிய தொகையை பரிசா கொடுக்கப்போறாராம்!..

இவரது புகைப்படங்களால் ஏராளமான ரசிகர்கள் கவரப்பட்டுள்ள நிலையில், தற்போது இவரை இன்ஸ்டாகிராமில்72 லட்சம் பேர் பாலோயர்களாக பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துவரும் ராய் லட்சுமி லேட்டஸ்ட்டாக நீச்சல் உடையை அணிந்து கொண்டு மட்ட மல்லாக்கப்படுத்து சன் பாத் எடுக்கும் போஸை போட்டு இணையத்தை ஒட்டுமொத்தமாக சூடாக்கி உள்ளார்.

மல்லாக்க படுத்து நீங்க விட்டத்த பார்த்தா எங்களுக்கு சுகமா இருக்கே என ராய் லட்சுமியின் தீவிர விசிறிகள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு அவரது போட்டோக்களை வால் பேப்பராகவே மாற்றி வீட்டில் மாட்டி வருகின்றனர்.

Next Story