Hi First Review : நயன்தாராவின் ஹாய் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

X
Hi First Review : நயன்தாராவின் ஹாய் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

நம்ம ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்த ‘டாக்ஸிக்’ படம் இன்று தான் ரிலீஸ் ஆனது. இதில் கதாநாயகனாக யாஷ் நடித்துள்ளார்.

இதையடுத்து நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ படம் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் கதாநாயகனாக கவின் நடித்துள்ளார்.

நயன்தாரா, கவினுடன் சேர்ந்து கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, VTV கணேஷ், சத்யன், அம்ருதா ஶ்ரீநிவாசன், ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஜென் மார்ட்டின் தான் இதற்கு இசை.

தற்போது, விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த பத்திரிக்கையாளர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர்.