More
Categories: Cinema News latest news

நயன்தாரா காதலர் ‘அந்த’ நடிகருடன் உல்லாச குளியல்.! லீக்கான போட்டோஸ்..,

தமிழ் சினிமாவில் அதிகமாக காதல் கிசுகிசுவில் சிக்கி, அதனை உடைத்தெறிந்து, அதனை மறக்கடிக்கும் வகையில், தனது திரைப்படங்களிலும் , நடிப்பிலும் கவனம் செலுத்தி ,  தமிழ் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்துள்ளார் நயன்தாரா.

Advertising
Advertising

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் பட பிடிப்பில் இருந்தே இருவரும் காதலித்து வருகின்றனர். அப்போது இருந்து காதலித்து ஊர் சுற்றி வந்த இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

விரைவில் இவர்கள் திருமண தேதி கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தனுஷ் ஆகியோர் நீச்சல் குளத்தில் நீராடும் புகைப்படம் தற்போது சமுக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தரா.! சீக்கிரம் திருமண தேதியை சொல்லுங்க.,

அதனை பார்த்த பலரும் விக்னேஷ் சிவன் இந்த போட்டோவில் தான் தனியாக இருக்கிறார். நயன்தாரா எங்கே என கேட்டு வருகின்றனர். அந்த புகைப்படம் வேலையில்லா பட்டதாரி பட ஷூட்டிங் இடைவேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல தெரிகிறது. அப்பட இயக்குனர் வேல்ராஜ், நடிகர் தனுஷ் , அந்த படத்தில் முக்கிய கௌரவ தோற்றத்தில் நடித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதில் இருக்கின்றனர்.

Published by
Manikandan

Recent Posts