Categories: latest news

வாய்ப்புக்காக இப்படி ஓபனா இறங்குவீங்க? நயன்தாரா டிரெஸால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..

Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய சினிமா கேரியரில் தொய்வை சந்தித்து வரும் நிலையில், அதை சரிப்படுத்த ரொம்பவே ஆர்வமாக இறங்கிவிட்டதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர். இதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தாலும் சிம்புவுடனான காதலால் சினிமா கேரியரில் தடுமாறினார். ஒரு சின்ன பிரேக் எடுத்தவர், சிவாஜி படத்தில் ஒற்றை பாடல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

அதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஏறத்தாழ நிறைய ஹிட் படங்களில் நடித்தார். அதிலும், தனி நாயகியாக அவர் நடித்த நிறைய படங்கள் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனால் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வந்தனர்.  இயக்குனர் விக்னேஷ் சிவனை சில வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்துக்கு பின்னர் படிப்படியாக நயனின் கேரியர் சரிவையே சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக 12க்கும் அதிகமான படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் சினிமாவை விட பிசினஸிலும் அதிக ஆர்வம் காட்டினார். ஸ்கின்9, ஃபெமி என அவர் பிசினஸை தொடங்கி தொடர் புரோமோஷன் செய்து வந்தார். மறுபுறம் இன்ஸ்டாகிராம் ஓபன் செய்து அதிலும் நன்றாக காசு பார்க்க தொடங்கினார்.

இதையும் படிங்க: யோவ் யாருய்யா நீங்க? கமல் செஞ்ச உதவி.. வாயடைத்து நின்ற விஜயகாந்த்! கேப்டனுக்கே டஃப் கொடுத்தாரா

இது ஒருபுறமிருக்க தன்னுடைய சினிமா கேரியரை மீட்டெடுக்க, விருது விழாக்களில் கொஞ்சம் ஓபனாகவே இறங்கி இருக்கிறார். பொதுவாக புடவை கட்டி அடக்கமாக வரும் நயன், ஜிக்யூ மோஸ்ட் இன்ஃப்ளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024 விழாவில் கருப்பு உடையில் கொஞ்சம் கிளாமராகவே வந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே நயன் கொடுக்கும் போஸ்களும் எடக்கு மடக்காகவே இருப்பதாக ரசிகர்களும் அங்கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago