Categories: latest news

நாதஸ் இது உனக்கே ஓவரா தெரியல!.. திடீரென வீடியோ வெளியிட்ட நயன்தாரா!.. என்னம்மா நடிக்கிறாங்க!..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நள்ளிரவு நேரத்தில் சாலை ஓரத்தில் கேரளாவில் ஒரு கடை அருகே எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் ஃபன் பண்ணி வருகிறார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த டயானா மரியம் குரியன் சினிமாவில் நயன்தாராவாக அறிமுகமானார். தமிழில் சரத்குமார் நடித்த ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாராவுக்கு பல பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

இதையும் படிங்க: எனக்கு சம்பளமே வேணாம்.. ஆனால் அந்த படத்துல நான் நடிக்கனும்! தங்கவேலு கெஞ்சி கேட்ட அந்த திரைப்படம்

சூர்யாவுடன் கஜினி, சிவகாசி படத்தில் விஜயுடன் ஒரு குத்து பாடல் என கலக்கிய நயன்தாரா பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அஜித்தின் பில்லா, ஆரம்பம் மற்றும் ஏகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சிம்புவின் வல்லவன், எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நயன்தாரா திடீரென சின்ன பிரேக் எடுத்தார்.

அதன் பின்னர் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் கம்பேக் கொடுத்த நயன்தாரா சோலோ ஹீரோயினாக மாயா, அறம் என மாஸ் காட்டி லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார். ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து தர்பார் மற்றும் அண்ணாத்த படங்களின் ஜோடியாக நடித்த நயன்தாரா அஜித்துடன் விசுவாசம் விஜயுடன் பிகில் என மீண்டும் பீக்குக்கு சென்றார். கடந்த ஆண்டு ஷாருக்கான் உடன் இணைந்து பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: யுவன் இசையில் கவினின் வின்டேஜ் லவ் சாங்!.. கபிலன் வரிகள் நம்மை எங்கேயோ கொண்டு போகுதே!..

தனது தந்தையின் உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காக தற்போது கேரளா சென்றுள்ள நயன்தாரா அங்கே தனது உறவினர்களுடன் அரட்டை அடித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இரவு நேரத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே நயன்தாராவின் உறவினர்கள் இருவரும் தனிஷ்க் ஜுவல்லரியில் இடம்பெற்றுள்ள நயன்தாராவின் போஸ்டரை பார்த்துக் கொண்டே இருந்து விட்டு அப்படியே பேன் பண்ணி திருப்பினால் ரோட்டில் நயன்தாரா நிற்பதை பார்த்து மேம் நீங்க எங்க இப்படி என பேசி கலாய்க்கும் வீடியோவை தற்போது நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

நாதஸ் இந்த விளம்பரம் உனக்குத் தேவையா என ரசிகர்கள் நயன்தாராவை கலாய்த்து வருகின்றனர்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago