திருமண நாளில் செம லெக் ஷோ!.. அம்மா ஆனாலும் அப்படி போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நடிகை நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் மணிரத்னம், ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி, அட்லீ, ஷாலினி அஜித் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் திருமண வீடியோ வெளியாகும் என டீசர் எல்லாம் வெளியானது ஆனால், நயன்தாராவுக்கு வாடகைத்தாய் மூலமாக பிறந்த ட்வின்ஸ் குழந்தைகள் திருமணமான 4 மாதத்திலேயே பிறந்து விட்ட நிலையில், கிளம்பிய சர்ச்சை காரணமாக திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவே இல்லை.

இதையும் படிங்க: விஜய் பட வில்லனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எஸ்.கே!.. செம டெரரா இருக்காரே!.. வீடியோ பாருங்க!…

இந்நிலையில், இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2வது திருமண ஆண்டை கொண்டாடி வருகின்றனர். ரிஜிஸ்டர் மேரேஜ் படி பார்த்தால் எத்தனையாவது திருமண நாள் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வெளிநாட்டில் குழந்தைகளுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் முதல் நாளில் இருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்த நிலையில், இன்று திருமண நாளை முன்னிட்டு இருவரும் அரை டவசர் அணிந்து கொண்டு குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இவரா..? நம்பவே முடியலயே… காண்பது கனவா இல்லை நனவா..?!

நடிகை நயன்தாரா அம்மாவான பின்னரும் இப்படி அரை டவுசர் போட்டுக் கொண்டு தொடையழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறாரே என ஏகப்பட்ட பேர் நயன்தாராவின் தைஸில் ஐஸ் வைத்து ஜூம் செய்து போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

Related Articles

Next Story