Connect with us

Cinema News

என்னது., நயன்தாராவுக்கு ஏற்கனவே திருமணம் முடிஞ்சிருச்சா.?! ஆடிப்போன ரசிகர்கள்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. அதிலும் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என புகழாரம் சூட்டி படங்களில் போட்டு கொள்ளும் அளவுக்கு நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

ஐவரும் , பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாரா நடிக்கும் போதே இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது. அதன் பின்னர் இவருவரும் ஒன்றாக  வெளியில் ஊர்ச்சுற்றி இதனை உறுதிப்படுத்திவிட்டனர்.

சரி காதல் ஜோடி எப்போது தம்பதியினராக மாற போகிறார் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகினர் மத்தியிலும் எழுந்திருந்தது. பொறுத்தது போதும் என குடும்பத்தினர் சூழ,   விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அண்மையில் நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டனர்.

நிச்சயதாத்தம் முடிந்தது திருமண தேதி எப்போது என விசாரிக்கையில், அது ஜூன் மாதம் திருப்பதி தேவஸ்தானத்தில் , குடும்பத்தார் சூழ நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஜூன் 9ஆம் தேதி இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – ஒழுங்கா ஓடி போயிரு.! பிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய சமுத்திரக்கனி.! இதுதான் நடந்ததாம்.,

இந்நிலையில், வேறு ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஏற்கனவே 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே ரகசியமாக பதிவு திருமணம் செய்து விட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. அது பதிவு திருமணம். விரைவில் திருப்பதியில் நடக்க உள்ளது தான் குடும்பத்தார் சூழ நடக்கும் திருமணம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்பதை விக்னேஷ் சிவன் , நயன்தாரா வாய்திறந்து சொன்னால் தான் தெரியும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top