நயன்தாரா விக்னேஷ் சிவனின் ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே இருவரும் காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : கொஞ்சம் கீழ இறக்கி காட்டுமா… டூ பீஸ் அழகை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்!

இந்நிலையில் நயன் – விக்கி ஜோடி ஹனிமூனுக்கு பறந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
புது தாலியுடன் மாடர்ன் உடையணிந்து கட்டிபிடித்தபடி செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.





