இது அரபிக்குத்து இல்ல அந்த குத்து!...யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்....

நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த்.

துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

yashika

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சைடு போஸில் சகலமும் தெரியுதே!… ராவா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்….

yashika

இந்நிலையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள அரபிக்குத்து பாடலுக்கு அரைகுறை உடையில் நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் ஆடுவதை பார்த்த நெட்டிசன்கள் ‘ இது அரபிக்குத்து இல்லா.. ஆபாச குத்து’ என கலாய்த்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்க கிழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/CaPSB7CrJnR/?utm_source=ig_web_copy_link

Related Articles
Next Story
Share it