Connect with us

Entertainment News

சைடு போஸில் சகலமும் தெரியுதே!… ராவா போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்….

அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். ‘என்னமோ ஏதோ’படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை.

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது.

rakul

அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

rakul

எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: நான் சாராயம்தான் குடிப்பேன்!… இப்படி பளிச்சின்னு சொல்லிட்டாரே விஜய் ஆண்டனி!….

rakul

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

rakul

google news
Continue Reading

More in Entertainment News

To Top