உடையை பிடித்துகொண்டுவர ஒருவரா? ட்ரோலில் சிக்கிய நித்தி அகர்வால்

ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இதில் நித்தி அகர்வாலும் ஒருவர்.

தென் இந்தியாவின் சினிமா விருதுகளில் ஃபிலிம்பேர் விருது முக்கியமான் ஒன்று. நேற்று 70ஆவது ஃபிலிம்பேர் விருது விழா கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் 2024-ஆம் ஆண்டு வெளியான சிறந்த தென்னிந்திய திரைப்படங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் சினிமாவில் குறிப்பாக ‘அமரன்’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய திரைப்படங்கள் அதிக விருதுகளைப் பெற்றுள்ளன. விழாவினை விஷ்ணு வாரியர் மற்றும் ரஞ்சினி ஹரிதாஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நித்தி அகர்வால், சான்யா மல்ஹோத்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் விழாவைக் கலைகட்டச் செய்தன.

வ்பிழாவில் நித்தி அகர்வாலின் உடை தொடர்பான சம்பவம் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது அவர் அணிந்திருந்த உடை அதாவது நிதி அகர்வால் இந்த விழாவுக்கு ஷீர் கார்செட் கவுன் ஒன்றினை அணிந்துவந்தார். அந்த உடை ரொம்பவே நீளமாக இருந்த காரணத்தால் அதன் ட்ரெயல் பகுதியை அவரது உதவியாளர் ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார். இதனை கண்ட ரசிகர்ள் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

நித்தி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி மற்றும் உதயநிதியுடன் கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

adminram

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

6 minutes ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

40 minutes ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

6 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

8 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

9 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago