உன்ன பாத்தா ஏக்கம் கிலோ கணக்குல எகிறுது!.. வயசு பசங்க மூட மாத்தும் நித்தி அகர்வால்!..

by சிவா |
உன்ன பாத்தா ஏக்கம் கிலோ கணக்குல எகிறுது!.. வயசு பசங்க மூட மாத்தும் நித்தி அகர்வால்!..
X

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை நித்தி அகர்வால். ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் இவர். இந்தி பேசும் மராத்தி குடும்பம் இவருடையது. கல்லூரியில் படிக்கும்போது நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

nidhhi

சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்ட இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி அப்டத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். சிம்பு நடித்து வெளியான ஈஸ்வரன் படத்தில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: இதே டிரெஸ்ஸோட பிக் பாஸுக்கு வாங்க!.. தர்ஷாவுக்குத்தான் எங்க ஒட்டுமொத்த ஓட்டும்.. சம்பவம் அந்த மாதிரி!..

nidhhi

ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்து வெளியான ‘கலக தலைவன்’ படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுவும் எழுந்தது. ஆனால், அதன்பின் அதுபற்றி செய்திகள் வெளியாகவில்லை.

nidhhi

அவ்வப்போது வாளிப்பான உடம்பை அழகா காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஜொலிக்கும் உடையில் கிளுகிளுப்பு காட்டி நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

இதையும் படிங்க: சைனிங் உடம்ப பாத்தா மூடு மாறுது!.. வளச்சி வளச்சி காட்டும் விஜே அஞ்சனா…

nidhhi

Next Story